92 வயசு பாட்டியின் கிராமத்து அசைவ சமையல் – madurai paatti kadai – MSF
Contact us to Add Your Business
வண்டிக்கடையில் ஆரம்பித்து இன்று தங்கள் உழைப்பின் மூலமும் தரமான சமையல் மற்றும் சுவையான அசைவ பதார்த்தங்கள் மூலம் மதுரை மக்களை தன்வசப்படுத்தியுள்ளது Madurai Paatti kadai, இதன் உரிமையாளரான சுங்கம்மாவுக்கு இப்பொழுது வயது 92. இவரது கிராமத்து அசைவ சமயலுக்கு ரசிகர்கள் பல.
Madurai Patti Kadai
Address: Back Side, 144 Keelavaithiyanathapuram, Kamarajar St, Thikathir, Madurai, Tamil Nadu 625018
6 pm to 11.30pm.
Phone: 088701 96244.
Wow so fast bro??, you are ruling YouTube ?? great video
@madras street food iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii
Nandri sir.
இந்த மாதிரி பாட்டிங்கள எல்லாம் கிழவி,பெருசுன்னு சொல்லி வீட்டு மூலைல தூக்கிப்போட்டம், இன்னைக்கு ‘கொரோனா’ வரை நம்ம வீட்டு வாசல்ல வந்து நிக்குது.
நாங்கள் தொலைத்த எங்கள் மக(ரு)த்துவமிக்க வாழ்வியலின் கடைசி மிச்சங்கள் இவர்கள். இவர்களிடமிருந்து அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு உணவு பழக்கத்தையாவது கடத்தி விட வேண்டும்.
இல்லை நாங்களும் ஒரு நாள் பிராய்லர் கோழி போல ஆகிவிடுவோம்.
True dear
100% உண்மை சகோ
well said
பாரம்பரிய இயற்கையான கிராமத்து முறையில் தலைமுறையைக் கடந்து வாடிக்கையாளர்களுக்கு உணவை அளிக்கும் பாட்டியின் கனிவான பேச்சு….அருமை
@sarathy k Nandri..
Super ji
Super bro
Thanks you ?
Sending the location pls brother..pls
Kindly Chk the description bro
நெத்தியடி, பரோட்டா, பிராயிலர் வெசம் யா.
எங்க ஏரியா பகுதியில் தான் உள்ளது இந்த பாட்டி கடை…???
@Saravana Sp superb bro..
Nanum intha area than
@eyaz asra madurai la irukkam bro
endha area
Ur blessed people
ருசி ஒரு பொருட்டே அல்ல. வயதானாலும் உழைத்து சாப்பிடும் அனைவரும் மனதார ரசிக்கப்பட வேண்டியவர்கள்.
Good . Good background music good editor everything is good try to post some dish how to make.
அனைவரும் சாப்பிட முடியாது விலை அதிகம் எழை எளிய மக்கள் அனவரும் தான் 50கிராம் 110ரூபாய் மக்களால் வாங்க முடியாது தலைவா பணககாரன் திண்பான்
Super brother
மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள்
சென்னையிலும் இந்தமாதிரி இருந்தால் நல்லாயிருக்கும்
வாழ்க, வளர்க
Nice content bro .
Nice
Paatti u looking so beautiful
இது தான் எங்க ஊர் சுவை and slang
I agree pa?.chennai waste born n brought chennai naanu.
Broiler egg um use pannama iruntha paravala
Patti,Patti,? super ? work
துபாய் to மதுறை பாட்டிகடைக்கு நேரா வறேன்.
Madurai….rai..
@Sakthivel Tamilarasan sariya sonninga
@STR CREATIONS no.6
@STR CREATIONS Dubai main road uh, Vivekananda Theru, Dubai
Nadula Corana check panitu tha Anupuvangae bro