தோற்றவனுக்குத் தோள்தட்டுங்கள், நீங்கள் அவன் நினைவில் இருப்பீர்கள்! – நாளும் பல நற்செய்திகள்
Contact us to Add Your Business
வாழ்வில் தோல்விகள் அதிகம். வெற்றி குறைவு என வருந்தாதீர்கள்.
செடியில் இலைகள் அதிகம் என்றாலும், பூப்பது ஒரு மலர் என்றாலும் மலருக்குத்தான் மதிப்பு அதிகம்.
வெற்றியும் தோல்வியும் இருபடிகளே. ஒன்றில் உங்களை உணர்ந்துகொள்வீர்கள். மற்றொன்றில் உங்களைத் திருத்திக்கொள்வீர்கள்.
நிமிர்ந்து நிற்பதெல்லாம் பலம் என்றோ, வளைந்து கொடுப்பதெல்லாம் பலவீனம் என்றோ முடிவெடுத்துவிடாதீர்கள்.
நிமிர்ந்து நிற்கும் வேலைவிட வளைந்துகொடுக்கும் வில் – அம்புதான் அதிக தூரம் பாயும்.
வென்றவனுக்கு நீங்கள் கைதட்டும்போது, அவன் காதுகளுக்குக் கேட்காத உயரத்தில் இருப்பான்.
தோற்றவனுக்குத் தோள்தட்டுங்கள், நீங்கள் அவன் நினைவில் இருப்பீர்கள்.
தோல்வி என்பது வாழ்க்கையில் கற்றுத்தரும் பாடங்களில் ஒன்றே தவிர, அவமானம் ஏதுமில்லை.
வாழ்க்கையில் எதுவும் சொல்லிவிட்டு வருவதில்லை. ஆனால் வந்த எதுவும் எதையும் சொல்லிக்கொடுக்காமல் விடுவதில்லை.
எதிர்பார்த்தபோது கிடைக்காத எதுவும், அதன்பிறகு எத்தனை முறை கிடைத்தாலும் மகிழ்ச்சியளிப்பதில்லை. அன்பும் அப்படித்தான்.
உங்களைப் புரிந்து கொள்ளாதவர்களிடம் வார்த்தைகளால் போராடுவதைவிட, மௌனமாகக் கடந்துசெல்வதே மேலானது.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
தினமும் அறுசுவை உணவு போல் உங்கள் அறிவுரைகள் வாழ்த்துக்கள்
?????
மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது அண்ணா நன்றி வாழ்த்துக்கள் நாம் தமிழர்
இலக்கு ஒன்றே…. .அடிமைத்தனத்திலிருந்து தமிழர் இனத்தின் விடுதலை ?????????
வீரத் தமிழனிடம் ஆட்சி இருக்க வேண்டும் ????????????
நாம் தமிழர் ????????
சிறப்பு ☝️???♥️
Very nice Seeman Anna ?????
❤️❤️❤️
நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
???
???
???
????????
சிறப்பு
மிக சிறப்பு