Login

Lost your password?
Don't have an account? Sign Up

?நேரலை 24-12-2022 ஐயா பெரியார் நினைவுநாள் – சீமான் செய்தியாளர் சந்திப்பு | Peryar Memorial

Contact us to Add Your Business

அறிவிப்பு:
ஐயா பெரியார் 49ஆம் ஆண்டு நினைவுநாள்
மலர்வணக்க நிகழ்வு
(டிச.24 – கட்சித் தலைமை அலுவலகம், சென்னை)
ஐயா பெரியார் அவர்களின் 49ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக வருகின்ற 24-12-2022 சனிக்கிழமை, காலை 10 மணியளவில், கட்சித் தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மலர்வணக்க நிகழ்வு நடைபெறவிருக்கின்றது.

இந்நிகழ்வில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

#Kakkan #TNFishermen #SrilankaNavy #economiccrisis #TamilFishermen

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2022

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

28 comments

  1. Kamaraj A

    இந்த மாதிரி தைரியமா எந்த அரசியல் தலைவர் பதிலளிக்கிறார் தமிழகத்தில்??

  2. muthu m

    ஒரு தமிழ் மகனாக எந்த ஒரு இடத்திலும் ஈவேரா வை போற்ற வேண்டிய தேவையில்லை. நாம் தமிழர்…. ?

    1. ககசா

      En potra koodathu. 700 varusha aniyar atchi la Tamilar silavidayangal marathutom athai ninaivutiyathil oru pangu periyar kum undu. periyarin mozhi kolgai pilaiyanathu avar oru vetru mozhiyaalar aanal avar Tamilargaluku aagavum silaidagalin pesinaar indra reethiyil periyaarai potruvatil thavaruilai

    2. PAVENDAN RAJA

      @தமிழ் தேசியன் ஆமாம் போய்க்கொண்டேதான் இருக்கு… இன்னும் இன்னும் மேல போய்க்கொண்டே இருக்கு…

      2026 சட்டமன்றத் தேர்தலில் தெரியும்… காத்திருங்கள்…

  3. VIJAYAKUMAR A

    உண்மையை உறக்க சொல்கிறார், அதை தெளிவாக சொல்கிறார்.எங்கள் அண்ணன். நாம் தமிழர்

  4. தமிழ் மகன் - Thamizh Magan

    பெரியாரை தமிழ் இனத்தின் தலைவராக ஏற்கவில்லை அதே நேரம் அவரை ஒரு வழிகாட்டியாக ஏற்கிறோம்!…
    அப்போது அனைவருக்கும் ஒரு கேள்வி! நாம் தமிழர் இன்னோரு திராவிட கழகமா?…
    இல்லை, நாங்கள் அனைத்து புரட்சியாளர்களை ( மார்க்ஸ், அம்பேத்கர், சேகுவேரா, சுபாஷ் சந்திரபோஸ்…. பெரியார் உற்பட..) எங்கள் வழிகாட்டியாக ஏற்கிறோம்… ஆனால் எங்கள் தலைவராக தலைவர் பிரபாகரன், இரட்டைமலை சீனிவாசன், அயோதிதாச பண்டிதர், காமராஜர், நல்லகண்ணு, கக்கன் போன்ற எங்கள் பாட்டன்களை தலைவராக ஏற்ப்போம்!

    எங்கள் கோற்பாடு…
    தகப்பன் என்பவன் என்னை பெற்றவனாக இருக்க வேண்டும்… தலைவன் என்பவன் என் இரத்தவனாக இருக்க வேண்டும்.

    என் மொழி புரியாதவன் எனக்கு இறைவனாக இருக்க முடியாது… என் வலி உணராதவன் எனக்கு தலைவனாக இருக்க முடியாது…

  5. Theepan Theepan

    அருமை அண்ணன் இந்த பெரியாரின் தமிழர்களுக்கு செய்த துரோக வரலாற்றையும் எடுத்து ஒருநால் விளக்கிக் கூறவேன்டும்

  6. Sahalat 129

    தமிழ் இனத்தின் கடைசி வாய்ப்பு நாம் தமிழர் மட்டுமே தமிழகத்தின் கடைசி வாய்ப்பு நாம் தமிழர் மட்டுமே

  7. manivannan thangavelu

    தமிழ்யினத்தின் உரிமை பெற. தமிழர்கள் அரசியல் விழிப்புணர்வு வேண்டும்.

  8. natarajan thuluk

    இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம்தமிழராய் கைக்கோர்ப்போம் நாம்தமிழர்??????????

  9. akraj arunachalam

    நாம் தமிழர் கட்சி பூம்புகார் தொகுதி புரட்சி வாழ்த்துக்கள் உறவுகளே.

  10. arun kumar

    தமிழை சனியன் என்று சொன்னவன் முன்னாடி போய் தமிழை காக்கப்பொகிரோம் என்று கூறுவது நகைப்புக்குறியது…இது தான் நம் தோல்விக்கு காரணம்..

  11. Manoharan Sivagnanam

    தமிழ்த்தேசியத்திற்கு பெரியாரின் பங்களிப்பையும் துரோகத்தையும ஒப்பிடும் போது போற்ற இயலாது;திராவிட த்தால் நாம் தமிழகத்தை இழப்போம்.

  12. Sundar Ganapathy

    புரட்சி தலைவர் Mgr அவர்களுக்கு ஏன் மரியாதை செலுத்த வில்லை

    மேதகு வே பிரபாகரன் அவர்களுக்கு பல கோடிகளை அள்ளி அள்ளி அள்ளி அள்ளி எடுத்து கொடுத்த வள்ளல்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE