? 28-12-2022 கிருஷ்ணகிரி – சீமான் கண்டனவுரை | விவசாய நிலங்களை அபகரிப்பதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
Contact us to Add Your Business
?நேரலை 28-12-2022 கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே டாடா தொழிற்சாலைக்காக அதனைச் சுற்றியுள்ள 3800 ஏக்கர் விவசாய நிலங்களை அபகரித்து 20000க்கும் மேற்பட்ட வேளாண்பெருங்குடிகளை வெளியேற்ற துடிக்கும் இந்திய ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு அரசுகளைக் கண்டித்தும், டாடா தொழிற்சாலையில் பெருமளவில் வடமாநிலத்தவர்களுக்கே வேலைவாய்ப்பு வழங்கப்படுவதைக் கண்டித்தும், 90 விழுக்காடு வேலைவாய்ப்பு உரிமையை மண்ணின் மைந்தர்களுக்குப் பெற்றுத்தர தவறிய தமிழ்நாடு அரசைக் கண்டித்தும்,
நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் வருகின்ற 28-12-2022 புதன்கிழமையன்று காலை 10 மணியளவில், வேப்பனப்பள்ளி தொகுதிக்குட்பட்ட உத்தனப்பள்ளியில் இராயக்கோட்டை – ஒசூர் நெடுஞ்சாலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.
#Kakkan #TNFishermen #SrilankaNavy #economiccrisis #TamilFishermen
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
தமிழ் மொழி பாதுகாப்பு ? தமிழர்கள் ஒற்றுமை ?? பாதுகாப்பான வாழ்க்கை ? அனைத்து உயிர்களுக்குமான அரசியல் ? நிரந்தரமான பொருளாதார கொள்கை ? பத்தே ஆண்டு ???????⛰️ பசுமை திட்டம் ? படித்தவர் படிக்காதவர் அனைவருக்கும் வேலை ? வேலைக்கேற்ற சம்பளம் அதை கொண்டு வாழ்கிற பெருமைமிக்க வாழ்வு ????♥️
வெற்றி நமதே நாம் தமிழர்
இனி நம் காலம் … நாம் தமிழரின் காலம்… எங்கள் தமிழ் மக்களின் காலம்
நாம் தமிழர் ????
நாம் தமிழர் ??????????????????????????????????????
நாம் தமிழர் கட்சி விவசாயி
அந்த 2 கோடி ?
?