?29-10-2024 சீமான் செய்தியாளர் சந்திப்பு | தேனி மாவட்டக் கலந்தாய்வு Seeman latest press meet today
Contact us to Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நான்”விஜய்”ரசிகன்தா”மாநாட்டுக்கு”சென்றுவந்தேன்””ஆனால்””நாம்தமிழர்”கட்சி”போன்று”இல்லை” விஜய்”அண்ணா”ரசிகன்”ஆனால்”ஓட்டு”நாம்தமிழர்கட்சிக்கு”தான்”இதுவரை”இனிமேலும்❤❤
Super nanpa
????
Seringanna ipo ithu moolayama enna solla varinga…??naan seeman annanuku vote potutrunthen naa TVK maanaduku varla..aana en vote Vijay anaku thaa…itha ipo solli ena aaga poguthu
Me also bro??
Good decision ?
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
உடலில் உயிர் இருக்கும் வரை உன்னோடு தான் அண்ணே… தமிழ் வெல்லும்… நாம் தமிழர் வெல்லும்…
உன்னோடு நிற்பதே எனக்குப்பெருமை…
இவ்வளவு மக்களின் பிரச்சனைக்கும் அறிவுத் திறனோடு பதிலளிக்கும் ஒரு தலைவன் உண்டென்றால் அவர் அண்ணன் சீமான் மட்டுமே
P
Fully agreed.
@@rajendrantamilarasu9529Yes…Yes..Yes… விஜய் என்ன அமைதியா இருக்கிறாரே… என்ன அரசியல் தெரியும்னு பார்த்தா, மனுசன் இவ்வளவு தெளிவா அரசியல் பேசுறாரு… மனுசன் எடுத்தேன் கவிழ்த்தேனு பேசாம தீர்க்கமா யோசிச்சு அர்த்தமுள்ள கருத்துக்களை பேசுறாரு! சீமானுக்கு 60 வயது நெருங்கியும் அந்த maturity இல்ல…! எதோ வாய்க்கு வந்ததை பேசி டிராமா டயலாக் மாதிரி அரசியல் பண்ணுறாரு! சீமான் தனது அதிகாரப்பசி தேவைக்காக அரசியல் செய்கிறார் என்றால், விஜய் மக்களின் தேவைகளுக்காக அரசியல் மேற்கொள்கிறார். அந்தவிதத்தில் அவர் உயர்ந்து நிற்கிறார்.
சிறந்த தலைவன் சீமான் ஒருவனே
மண்டியிடாத மானம்….நாம் தமிழர்?????
முயலுங்கள் உங்கள் முயற்சி வெற்றி பெறும்
தமிழர்களே ??????????
நாம் தமிழர் இந்த மண்ணுக்கான கட்சி
❤❤❤❤❤❤❤❤❤
புலி,,,, தனித்தே,,,, வெல்லும்,,,,,,
நாம்தமிழா் நாமேதமிழா்
எந்தன் நம்பிக்கைக்காக தான் அண்ணன் சீமானின் உயிருள்ளவரை நிற்கிறோம்
இங்கு எமக்கான எந்த உரிமையும் இல்லை வெறும் நடை பிணங்களாகவே தமிழர்கள் நாம் வாழ்ந்து வருகின்றோம் எம் நிலத்தில் வாழ்வதற்க்கான உரிமையை கோருவதற்கு இருக்கக்கூடிய தொப்புள் கொடி உறவும் ஒரே நிலமும் உங்கு (அங்கு )தமிழ்நாடு தான் உள்ளது அன்புச் சொந்தங்களே!!!!!!!!!!!!!யாழில் இருந்து தமிழ்நேசன்,
Kathi kathi orunalaikku yosinga thamil makkaal seeman illadepo iyo vijekanthukkum idedanne seidommunu
Thamail nattula thamilanan halanum from sri lanka
இந்தியாவில் இருக்கும் அத்தனை அரசியல் கட்சிகளில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து கொண்டு அதிக வாக்குக்குளை வாங்கும் ஒரே கட்சி நாம் தமிழர் மட்டுமே இதை மற்ற கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும்
Yaarum fund panna vaanam CM ku avlo power laam illa, Tamilnadu makkal evaruku vote panna mattanga 6℅vote um ipa pochi, ellam ku ranuvam laam ivarala panna mudiyadhu, Tamilar desam than Tamilnadu yannaikum india ondrayam than Indian vunarvodu than makkal erupanga, Indian defense system too strong in this prime time, avar yaamathi fund money kakuranga it’s scam don’t waste your money and time, srilankans please don’t trust him he not able anything if he cm never even raise funds weapons Tamil army again don’t trust him and waste your money, he scolded everybody and betrayed all of them, yaarum yaamarathinga… Scam fund raising
நாம் தமிழர் இந்த மண்ணுக்கான கட்சி
❤❤❤❤❤❤❤❤❤❤
இந்த பேட்டி யில் தான் நாம் தமிழர் கட்சி 26-ல் ஆட்சி அமைக்கும் என்று சொல்லி இருக்கிறீர்கள். இனிமேல் வெற்றி கிடைக்கும்.
எப்போதும் சீமானது பேச்சு சிறப்பு
நாம் தமிழர் கட்சியின் வெற்றி தமிழ் மக்கள் வெற்றி
❤
தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க – நாம் தமிழர்
Yaarum fund panna vaanam CM ku avlo power laam illa, Tamilnadu makkal evaruku vote panna mattanga 6℅vote um ipa pochi, ellam ku ranuvam laam ivarala panna mudiyadhu, Tamilar desam than Tamilnadu yannaikum india ondrayam than Indian vunarvodu than makkal erupanga, Indian defense system too strong in this prime time, avar yaamathi fund money kakuranga it’s scam don’t waste your money and time, srilankans please don’t trust him he not able anything if he cm never even raise funds weapons Tamil army again don’t trust him and waste your money, he scolded everybody and betrayed all of them, yaarum yaamarathinga… Scam fund raising
?✊நாம் தமிழர் கட்சி தருமபுரி மாவட்டம் அரூர் தொகுதி ❤❤❤????❤??❤??❤✊✊✊??
நாம் தமிழர் ❤❤❤
❤❤❤❤❤❤
நாம் தமிழர்
நாமே தமிழர்…