Login

Lost your password?
Don't have an account? Sign Up

TamilThesiyam Vs Dravidam இது ஒரு முன்னோட்டம் தான்? – சீமான் செய்தியாளர் சந்திப்பு 02-11-2024 Vijay

Contact us to Add Your Business

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

26 comments

  1. @yesuthankam9565

    அண்ணன் சீமான் அவர்களே ஜோசப் விஜய் என்பவர் பிறப்பின் அடிப்படையில் பிள்ளைமார் என்ற வீர வம்சத்தில் பிறந்தவர் அவர்கள் தான் அன்று திருவிதாங்கூர் ஆட்சியில் ஆதிக்க சாதிகளாக இருந்தார்கள் பிள்ளைமார் நாயர் சமுதாய மக்களைக் கண்டால் தாழ்த்தப்பட்ட 18 சாதி மக்களும் மேலாடை இல்லாமல் அரை நிர்வாணமாக தான் நடக்க வேண்டும் காலில் செருப்பு கூட அணிய முடியாது கோவில் தெருவிற்குள் நுழைய முடியாது இவ்வளவு கொடுமைகளையும் அரங்கேற்றிய அவர்களை உங்களால் ஒன்றுமே செய்ய முடியாது

  2. @shunmugamuthupandi5652

    தமிழ் நாடு நாள்
    தமிழ் மொழியின கடவுள்
    வெற்றி வேல் முருகன்
    வீர வேல்முருகன்
    திரு முருகாற்றுப்படை தேசிய நூலாக அறிவிக்க வேண்டியும் .
    தமிழின மதம்
    தமிழ்முருகன்
    வழிபாடு மதம் என இந்துவில் இருந்து தனியாக பிரித்து ( கர்நாடக லிங்காயத், பஞ்சாப் சீக்கியம் போல) சிறுபான்மையின மதமாக அறிவிக்க கோர வேண்டும் . நம் தமிழ்மரபணு இன முன்னவன் இறைவன்
    முருகனை கையில் எடுத்தால் பின்னடைவே இல்லை கட்டாயமாக வளர்ச்சியே அளிப்பான் .
    வெற்றி வேல் வீர வேல் !!

  3. @thamizhtharavu

    சீமான் – விஜய் தொடர்பான அனைத்து காணொளிகளும் உள்ளடக்கப்பட்ட பட்டியலுக்கு (Playlist) எமது வலையொளியை நாடவும்.

  4. @karthi7msdssr36

    Seeman avargale,
    த.வெ.க மற்றும் நா.த.க பிரிந்தால் தி.மு.க வை வீழ்த்துவது மிகவும் கடினமாகிவிடும் எனவே த.வெ.க கொள்கை முரண்பாடுகளைச் சரிசெய்து கொண்டு சேர்ந்து பயணிக்க வேண்டும் என்பதே அனைத்து தமிழக இளைஞர்களின் கனவு…💚♥️💛♥️
    TVK vs NTK ❌
    TVK + NTK ✅

  5. @shunmugamuthupandi5652

    தமிழ் தேசிய கொள்கைகள்
    தமிழ் மொழியின கடவுள் இறைவன் முருகன்= தமிழ்.
    1.இந்திய ஒன்றியம் அல்லது பாரதம் என்ற பெயரை தமிழ் முருகன் நாடு என மாற்ற வேண்டும் .
    2. தமிழை தேசியமொழியாக அறிவிக்க வேண்டும்.
    3. தமிழ் வழிக் கல்வி முறை அல்லது மாநில வாரியாக மாநில அரசு மொழிக்கல்வி முறை செயல்படுத்த வேண்டும் .
    4. திரு முருகாற்றுப்படையை தேசியநூலாக அறிவிக்க வேண்டும்.
    5.பத்தாம் வகுப்பில் தமிழ் இரண்டாம் தாளில் 60% க்கு மேல் மதிப்பெண் பெற்ற நபர்களே அரசு பொதுத்தேர்தல் போட்டியிட /அரசு சலுகைகள் பெற அரசு பணிக்கு / ₹ 5 லட்சத்திற்கு முதல் ₹20 லட்சம் வரை வங்கி கடன்கள் பெற தகுதியானவர்கள் என அறிவிக்க வேண்டும்.
    6. ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில மொழியை தாய்மொழியாக கொண்ட மாநில ரேசன்கார்டு உடைய குடிமக்கள் நபர்கள் உயர்வகுப்பினர் 5% to 10% மாநில மொழியை தாய்மொழியாக கொண்ட ரேசன்கார்டு உடைய குடிமக்களில் இதர வகுப்பினர் BC, MBC/DNC, SC, ST 90% to 95% பிற மொழியாளர்கள் OTHER MOTHER TONQUE FORWARDED CLASS க்கு 0 to 5% என்ற அடிப்படையாக ஊதியம் மற்றும் இதர சலுகைகள் பகிர்வு மற்றும் அரசு மற்றும் தனியார் பணி நியமனம்.
    7.சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தி விகிதாச்சார விழுக்காடு அடிப்படையாக செயல்படுத்த வேண்டும் .
    8. இந்திய ஒன்றிய அரசு மக்கள்தொகை 140 கோடி ,
    மொழிவாரியாக மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு தமிழைத்தாய்மொழியாக கொண்டவர்களுக்கான தமிழ்நாட்டுல பிறமொழியாளர் நீங்கலாக ப தமிழர் மக்கள் தொகை
    7 .கோடி அதாவது 5% = 1/20
    ரிசர்வ் வங்கி ,அரசு வங்கிகளில், ரயில்வே , ஏர்போர்ட், துறைமுகம், மின் நிலையங்கள், BHEL, சுத்திகரிப்பு நிலையங்கள், மற்றும் பெருந்தொழில்நிறுவனங்கள் மற்றும் பல ஒன்றிய அரசு நிறுவனங்களின் தமிழர் உடைமை விகிதாச்சார விழுக்காடு விபரம் வெளியிட வேண்டும்.
    8.ஒவ்வொரு நிதியாண்டு வாரியாக 5% உடைய தமிழ்நாட்டிடம் ஒன்றிய அரசு பெற்ற வரி வருவாய் விழுக்காடு விபரம்.
    ஒன்றிய அரசு தமிழ் நாட்டிடம் ஒவ்வொரு நிதியாண்டு வாரியாக பெற்ற வருவாயில் திரும்ப அளித்த விபரம்.
    9. ஒன்றிய அரசு ஒவ்வொரு நிதியாண்டிலும் பட்ஜெட் நிதிக்காக கடன் பெற்றது மற்றும் ஒவ்வொரு மாநில வாரியாக வரி வருவாய் மற்றும் மாநில வாரியாக ஒதுக்கீட்டு விபரம் வெளியிட வேண்டும்.
    10. ஐந்து விழுக்காடு உடைய மொழிவாரியான தமிழின தமிழ்நாட்டிடம் கூடுதல் வரிவருவாயை பெற்ற இந்திய ஒன்றிய அரசு தமிழ்நாட்டின் எல்லையில் உள்ள இந்திய ஒன்றிய அரசு பணிகள் மாநில அரசு பணிகளில் பிற மாநிலத்தவரை மோசடியாக திணித்து அரசுபணிக்கான இந்திய ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் ஒதுக்கும் அரசு பணிக்கான ஊதியம் மற்றும் இதர சலுகைகளை அபகரித்த விபரங்களையும் மற்றும் தனியார் தொழில் பணிகளில் ஊதியம் இதர சலுகைகள் என பிற மொழியாளர்கள் அபகரித்த விபரங்களை நிதியாண்டு வாரியாக வெளியிட வேண்டும்.
    11. ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக பெற்ற வரி வருவாய்க்கு ஆண்டுவாரியாக அசல் அசலுடன் கூடிய ரிசர்வ் வங்கி நிர்ணய கூட்டு வட்டி ஒன்றிய அரசு தமிழ்நாட்டிடம் பெற்ற கடனாகும்.
    12. கடனின் அசல் வட்டி கூட்டுவட்டியை ஒன்றிய அரசு திரும்ப செலுத்தாதல் தமிழ்நாட்டிற்கு மறைமுகமாக தேவையற்ற திட்டமிட்ட கடன் என அறிவிக்க வேண்டும்.
    13. கடனின் அசல் மற்றும் வட்டியில் உடனடியாக 25% செலுத்த வேண்டும் இல்லையெனில் ஒன்றிய அரசுக்கு செலுத்தும் வரிகளை நிறுத்த செய்ய
    14. தமிழைத்தாய்மொழியாக கொண்ட தமிழ் இனத்தை சார்ந்த நபர்களுக்கான தமிழ்நாட்டை ஏமாற்றி பொருளதாரம் மற்றும் வளங்களை சுரண்டி
    தமிழின அழிப்பை செயல்படுத்தும் இந்திய ஒன்றிய அரசு என அறிவிக்க செய்ய பன்னாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும்.

  6. @thenkasialangulam4712

    சீமான் பக்கத்துல நிக்கிற எவனுக்கும் ஒண்ணுமே தெரியல என்ன சும்மா சும்மா தலையாட்டுரான்க 😂😂😂

  7. @sairaj4979

    சீமான், தமிழ் நாட்டுத் தமிழருக்கு மட்டுமல்ல உலகத் தமிழருக்கே வரம்….வாழ்க வளர்க நாம் தமிழர்.

  8. @SelvarajSelvaraj-qs8fw

    ஐயா சீமான் விஜய் மாநாட்டுக்கு பிறகு உங்கள் மதிப்பு மிக அதிகமா மாறி விட்டது நாம்தமிழர்

    1. @thamizhtharavu

      சீமான் – விஜய் தொடர்பான அனைத்து காணொளிகளும் உள்ளடக்கப்பட்ட பட்டியலுக்கு (Playlist) எமது வலையொளியை நாடவும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE