பெண் எனும் பேராற்றல்! – சீமான் சிறப்புரை | நாம் தமிழர் மகளிர் பாசறை கருத்தரங்கம் – சென்னை சேலையூர்
Contact us to Add Your Business
அறிவிப்பு:
"பெண் எனும் பேராற்றல்"
நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை சார்பாக "பெண் எனும் பேராற்றல்" என்கின்ற தலைப்பில் பெண் ஆளுமைகளுடன் முழுக்க முழுக்க பெண்களே நடத்தும் மாபெரும் அரசியல் கருத்தரங்கம் 20.03.2022 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரையில் முழுநாள் கருத்தரங்கமாக நடைபெறவிருக்கிறது.
தலைமை
அமுதா நம்பி
மாநில ஒருங்கிணைப்பாளர்
கருத்துரையாளர்கள்
காலை அமர்வு
ஜே. ஆன்றனி ஆஸ்லின்
மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்
செ. அனிஸ் பாத்திமா
மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்
மு. கார்த்திகா
மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்
மா. கி. சீதாலட்சுமி
மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்
மருத்துவர் இளவஞ்சி
மருத்துவப் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்
மாலை அமர்வு
பி. காளியம்மாள்
மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்
முனைவர் பொன்.கௌசல்யா
பேராசிரியர்
ச.விஜயலட்சுமி
மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்
சிறப்புரை:
நாச்சியாள் சுகந்தி
சமூக செயற்பாட்டாளர்
கருத்துரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
முழு நிகழ்வும் நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ வலையொளி, கீச்சகம் மற்றும் முகநூல் பக்கங்களில் நேரலை செய்யப்படும்:
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
இறுதி மூச்சு வரை அண்ணணுடன் தான்!
தோல்வியைக் கண்டு பயப்படாதீர்கள் தொடர்ந்து போராடுவோம்
Saringa nanpa Namm tamilar velvom venro thiruvom tholare
நம்ப முழக்கம் இது ஒன்று தானே
✊?✌️
அண்ணே தளர வேண்டாம்”தமிழினம் ஒருபோது நாம் தமிழர் கட்சியை கைவிடாது. இலக்கை நோக்கியே பயணிப்போம் மக்களுக்கு தமிழ்தேசிய அரசியலின் தேவை புரியும் காலம் வரும்?
பெண்களை மட்டமாக நினைப்பவர்களுக்கு தகுந்த பாடமாக பெண்களை ஊக்குவிப்போம்
நமக்கான காலம் விரைவில் ??
மிகவும் மகிழ்ச்சி
உண்மை தான் அண்ணா எங்கள் அன்பு அக்கா வசந்த தேவி 7 மாத கர்பினிய இருந்தாங்க ஆனாலும் நாங்கள் வாங்கிய வாக்கு 17500 வாக்குகள் அவர்கள் தியாகம் மிக பெரியது ???
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் கட்சி வெல்வோம்…
நாளைய தமிழகம்
உங்கள் தலைமயில்
நாம் தமிழர்
அன்புக்குரிய.தமிழினமே,தமிழ்.சளைத்ததல்ல.மேலோங்கிய.மொழி.மேன்மைபடுத்த.நாமே.பொங்கியெழவேண்டும்.துணையாக.வழிகாட்ட.நாம்.தமிழர்.கட்சி.துணைநிற்கின்றது.எனவே.நாம்தமிழராக.ஒன்றிணைவோம்.நன்றி.வணக்கம்
நாம் தமிழர் ????
நாம் தமிழர் ???
ஒரு நாள் வரும் உலகம் வியக்கும் வகையில் உங்கள் செயல் வெளிப்படும் தளராமல் போராட்டத்தில் கலந்து கொண்டு போராடவும்
நாம் தமிழர்..?
நாம் தமிழர்
நாம் தமிழர் ??????
நாம் தமிழர் ???
நாம் தமிழர்
Yes, Women power will take Ntk to greater height .