Login

Lost your password?
Don't have an account? Sign Up

Anupradha weds Vijaymukesh – Marriage ceremony #madurai #quarantinemarriage

Contact us to Add Your Business

This is my daughter's marriage..
Thanks for all your wishes..
For 15 to 25 minutes we didn't wear mask..Sorry for not following the rules.Please don't mistake us..
During our travelling and all we wore our masks.
We applied E-pass.

வினை தீர்க்கும் பன்னிரு திருமுறை, திருப்புகழ், அபிராமி அந்தாதி தினமும் பாராயணம் செய்யபடும்..

தலம் முறையில் பாடப்படுகிறது…

Subscribe share like comment..

Click Here to Add Your Business

https://www.maduraidistrict.com

14 comments

  1. Naren IPS

    மணமக்களுக்கு எங்களுடைய இதயம் கணிந்த ஆத்மார்த்த இனிய திருமண நல்வாழ்த்துக்கள் மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் என்ற பாடலை பயிற்சி செய்து பக்கத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று மணமக்களுடைய பெயரை சொல்லி வேண்டிக்கொண்டு வாழ்த்தி இந்த பாடலை பாடினேன் நன்றி!

    1. Omnamasivaya mv

      எங்கள் மகளின் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்த நல்ல நெஞ்சங்களுக்கு நன்றி!!

  2. Sivakumar Sagadavan

    இல்லரம் தொடங்கும் இரு உள்ளங்களை நல்ல அறம் தழுவி இறைவன் துணை கொண்டு உள்ளக்களித்து உவக்க வாழ்ந்து உன்னத மறை மறவாது
    ஈரடி ஓர் குறள் போல் நீ இருவர் ஓர் உயிராய் உலகம் போற்ற
    வாழ்வாங்கு
    வாழ
    வாழ்த்துரைக்கும்
    ச.சிவக்குமார்
    வரலாற்று ஆய்வாளர்

  3. Madhurambigai sekar

    Wish you happy married life sister what ever you wish they comes true in your life sister . I pray for you and lots of happiness comes true . Again wish you happy married life sister

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE