Comments on: Iraianbu IAS Documentary KMR International Senior sec School,(CBSE) Madurai by SUPER TV https://www.maduraidistrict.com/iraianbu-ias-documentary-kmr-international-senior-sec-schoolcbse-madurai-by-super-tv/ Madurai District Website - மதுரை மாவட்ட இணையதளம் Mon, 26 Oct 2020 09:02:46 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.4.5 By: maheswari siva https://www.maduraidistrict.com/iraianbu-ias-documentary-kmr-international-senior-sec-schoolcbse-madurai-by-super-tv/#comment-2375 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1335#comment-2375 மிக அருமையான பதிவு. பொருத்தமான ஒளி ஒலி பதிவும். தன் சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசமில்லாமல் சிறு வயது முதல் ஒரே நிலைப்பாட்டில் இருப்பவர்களை காண்பது அபூர்வம்.. மரியாதைக்குரிய இறையன்பு IAS அவர்களின் வாழ்க்கை அனைவருக்கும் ஒரு சிறந்த முன்மாதிரியானது. இன்றைய இளைஞர்களின் நாயகன். இவரது ஒவ்வொரு புத்தகத்தை வாசித்து முடிக்கும் போதும் நாம் இன்னும் கொஞ்சம் நம்மை செதுக்கியிருப்பது நமக்கே தெரியும். இவரது கருத்துகளை உள்வாங்கினால், ஒவ்வொருவரும் வைரமாக மாறுவது திண்ணம். நிச்சயம் நல்ல மனிதராக வாழலாம். முனைவர் இறையன்பு அவர்களின் சொற்களில் நம்மை செயல்பாடுகளை நோக்கி செலுத்தும் தீவிரத்தை காணலாம். எண்ணங்களை சீர்படுத்தும் தெளிவைக் காணலாம். நம்மையே நாம் பரிசோதித்து கொள்ளச் செய்யும் இவரது பதிவுகள் அனைத்தும். இவரது மக்களை நோக்கிய அணுகுமுறை மென்மையும் மேன்மையும் ஆனது.. அதுவே மக்கள் இவரை கொண்டாடக் காரணம். வாழ்க !வளர்க ! வணக்கங்கள் !

]]>
By: Mano Mano https://www.maduraidistrict.com/iraianbu-ias-documentary-kmr-international-senior-sec-schoolcbse-madurai-by-super-tv/#comment-2376 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1335#comment-2376 பிளையான முனைவுகளுக்கு இரையாகாமல் இருக்க எது வழிகாட்டுமோ அது இறை..
– Legend barveen sulthaan –
03.41
28.02.2020

]]>
By: Purush Sivam https://www.maduraidistrict.com/iraianbu-ias-documentary-kmr-international-senior-sec-schoolcbse-madurai-by-super-tv/#comment-2377 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1335#comment-2377 இந்திய இளைஞர்களுக்கு சார் ஒரு எடுத்துக் காட்டு…தடுமாறும் இளைய சமுதாயம் சாரின் வழியில் நடைபோட்டால் வெற்றி நிச்சயம்.

]]>
By: maheswari siva https://www.maduraidistrict.com/iraianbu-ias-documentary-kmr-international-senior-sec-schoolcbse-madurai-by-super-tv/#comment-2378 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=1335#comment-2378 ]]> In reply to Purush Sivam.

மிக சரியாக சொன்னீர்கள்.. 🙏

]]>