#Shorts 259 #தெரிந்ததும் தெரியாததும் – ஆரஞ்சை போல திராட்சை சைஸில் இருக்கும் பழம் -Kumquat
Contact us to Add Your Business
#Shorts259#MallikaBadrinathVeetuSamayal
அமெரிக்கா சென்ற பொழுது எனது மருமகள் தன் தோழி வீட்டில் இருந்து நான் சுவைத்துப் பார்க்க பழங்கள் கொண்டு வந்தாள்.நம் நாட்டில் சுவைத்துப் பார்க்காத பழம்.பார்க்க ஆரஞ்சு போல ஆனால் திராட்சைசைஸில் இருந்தது.அதன் பெயர் Kumquat என்றாள்.இந்த வீடியோவில் பகிர்ந்து இருக்கின்றேன்
Great initiative…we are eager and looking forward for more. You always amaze us?
Thanks ma.Can i give more like this?
Awesome
??