#Shorts287 #Rice &Thuar uppuma-Breakfast அரிசி உப்புமாவில் துவரம் பருப்பு சேர்த்தும் செய்யலாம்
Contact us to Add Your Business
#Shorts#MallikaBadrinathVeetuSamayal
அரிசி துவரம் ரவை செய்ய
1 ஆழாக்கு பச்சரிசி
1/2 ஆழாக்கு துவரம் பருப்பு ஒன்றாக கழுவி தண்ணீரை வடித்து
வலை தட்டில் சிறிது நேரம் நன்கு வடிந்த பிறகு ஒரு துண்டின் மீது
பரவலாக பரப்பி நிழலில் 4 மணி நேரம் உலர வைக்க வேண்டும்.
பிறகு சிறிய மிக்ஸி யில் போட்டு விட்டு விட்டு இயக்கி குருணையாக உடைக்கவும்.ஒரு நாள் மறுபடியும் நிழலில் ஆற வைத்து டப்பாவில் எடுத்து வைக்கவும்.தேவையான போது உபயோகிக்கலாம்.
உப்புமா செய்ய தண்ணீர் அளவு 2 மடங்கு