Login

Lost your password?
Don't have an account? Sign Up

STREET FOODS OF MADURAI 01 – மதுரையின் உணவுகள் 01 – MSF

Contact us to Add Your Business

மதுரையில் அதிகாலை தொடங்கி நள்ளிரவு வரை வீதிகளில் அவ்வளவு வித விதமான உணவு வகைகளை விற்பனை செய்வதை காண முடியும். அனைத்தயும் ருசி பார்க்க இரண்டுமாதங்கள் தேவை, மதுரை மக்களுக்கும் இந்த உணவுகளுக்கு உள்ள பந்தம் இந்த ஊர் மக்களால் மட்டுமே உணர முடியும். அந்த உணவுகளின் ஒரு பகுதியின் பதிவு இது.

Click Here to Add Your Business

https://www.maduraidistrict.com

29 comments

  1. Harrys Hari

    இவங்க எல்லாம் எங்களோட (90skids)சின்ன வயசுல இருந்தே எங்களுக்கு ரொம்ப பிரியமானவர்கள்!… காரணம் இந்த தின்பண்ட வியாபாரிகள் எல்லாரும் எங்கள மனசாரவும் வயிறாரவும் சந்தோசப்படுத்துன உறவுகள்❤
    MSFக்கு மிகப்பெரிய நன்றி!…
    பெரிய பெரிய ஹோட்டல்கள காட்டினாலும் எங்க மதுரையோட தூண்களான இந்த தள்ளுவண்டி வியாபாரிகள காட்டினதுக்கு!❤….

    உண்மையாவே எனக்கு பழைய நியாபங்கள் லாம் வருது!…
    கண் கலங்கி…?

    எங்க மதுரைக்கு சௌராஸ்ட்ரா சமூக மக்கள் ஒரு மிகப்பெரிய சொத்து! ஏன்னா/ அவுக தான் முக்கால்வாசி இந்த வியாபரங்கள் பன்னுவாங்க!! அவுங்களோட கைப்பக்குவமும்! அவுங்க சாப்பாட்டோட ருசியே தனி?…..

    “மதுர சட்னி க்கு தானடா பேமஸ்னாய்ங்க! கிட்னிக்குமா பேமஸ்ஸு/
    இங்க எல்லாத்துக்குமே பேமஸ் யா”?
    மதுரக்காரைங்க நாங்க என்னைக்குமே கெத்து தான்!???

  2. John Joseph Kennedy

    வாழ்த்துக்கள் நன்பரே! மதுரை முழுவதும் இந்த மாதிரி ஆரோக்கியமான உணவு பொருட்கள் அதிகம் இருக்கும்! மதுரைக் காரனாகிய எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது!

  3. sudar vannan

    நான் தஞ்சாவூர் இருக்குற விவசாயத்தை ஒழுங்கா பார்கமுடியல!!

    ஆனால் மதுறை மக்கள் தங்களின் வாழ்வாதரத்துக்கா ஒரு இஞ் வாய்ப்பு கிடச்சாலும் தவரவிடுவது இல்லை!!

    ஒரு பக்கம் நெருடல், மருபக்கம் தற்சார்பு பொருளாதாரம்.

    வாழ்க!!

  4. Karthikk ram

    உழைப்பு என்பதை இவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும் நாமெல்லாம் கம்ப்யூட்டரில் மயிரை புடுங்கி கொண்டிருக்கிறோம்

  5. Sathish jiva

    பதினாறு வருடங்கள் கழித்து விட்டது, மதுரையில் உள்ள கோ. புதூரில் சாலையோர உள்ள அனைத்து உணவகங்களிலும் நான் நின்று சாப்பிட்டு இருக்கிறேன். பொழுது சாயிந்தால் போதும் கிளம்பி விடுவது. இனி எப்போது அங்கு செல்ல போகிறேன் என தெரியவில்லை.

  6. Hanith Monster

    கண் கலங்கி விட்டேன்….இன்ஜினியர் ஏன் படித்தோம் அன்று….உழைப்பு….மிக்க நன்றி

    1. VIJAY

      படிக்கலாம் ஆனால் ரொம்ப படிக்க கூடாது இப்போ இருக்குற காலத்துல கை தொழில் தான் சிறந்தது
      படிக்கிற காசு அதுல போடலாம்

  7. Barani Raj

    சிறு வயது ஞாபகங்கள் சுக்குகாபி பருத்திப்பால் மசாலாபால் (பாதாம் சற்று அதிகம் இருக்கும்) மாவுபுட்டு அவல்புட்டு பட்டாணி சுண்டல் பயறு வகைகள் இனிப்பு & கார போளி சோன்பப்டி இனிப்பு- தேங்காய்பன் அவித்த (மரவள்ளி) கிழங்கு சமோசா மற்றும் சில வட இந்தியரின் உணவு வகைகள் அசைவ உணவுகளும் உண்டு மீனாட்சி அம்மன் கோயில் டவுன் ஏரியா வெளி வீதிகள் சிம்மக்கல் எல்லாம் சுற்றி வந்தால் இன்னும் நிறைய பார்க்கலாம் சுற்றி வாருங்கள் உணவால் வயிறு நிறையும் அன்பால் மனம் நிறையும்

  8. Arun Kumar

    Enga ooru .. பருத்தி பருத்திப்பால் உளுந்து சுக்கு காபி எல்லாத்தையும் மிஸ் பண்றேன் சென்னையில இதெல்லாம் கிடைக்காது… ஒரு பொழப்பு மதுரையில் கிடைச்சா அங்கிட்டு வந்து இருக்கலாம். ஏக்கமா இருக்கு

  9. PRADEEP KUMAR

    கருப்பு உளுந்து, பருத்தி பால், பட்டர்பன், முள்ளு முருங்கை வடை, தென்னங்குருத்து, போளி மதுரைக்கு ஈடு இணையே இல்லை… அந்த முள்ளு முருங்கை வடைக்கு மேல பொரிகடலை பொடியை தூவி தின்ன அடேங்கப்பா???… இந்த சந்தோசத்தையெல்லாம் விட்டுவிட்டு இன்னைக்கு எங்கேயோ போய் வேற ஒரு போலியான வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்கிறோம் பாதி ஆளுக????

  10. Praveen H

    Your videos are more genuine covering the good healthy food along with the kind ppl who r selling it. This distinguish you between the other food bloggers who does this mainly for commercial stuff. Hats off to you!

  11. Vasubhai Fernswala

    I lived my formative years (till 7th standard) in Madurai. That was between 1948 and 1960. We stayed near Harvey Mills (now Madura Coats), Ponnagaram. The fast food culture was not that dominant those days though Paruthippal, Kadalai etc were available. And the night food variety of Madurai was not developed to this extent. Madurai is distinct in so many ways. Only people from Madurai or, as you say, those who spent a number of years there, will appreciate it. Those who you were able to spot and talk, looked so hard up! The audio quality was poor (though you mentioned in the titles). Please keep producing such beautiful videos.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE