இயற்கை என்பது முரண்பாடுகளின் மொத்தமான ஒரு கலவை! – நாளும் பல நற்செய்திகள் 14-10-2022
Contact us to Add Your Business
இயற்கை என்பது முரண்பாடுகளின் மொத்தமான ஒரு கலவை.
வெயிலில் வாடும் ஒருவன், நிழலைக் கண்டால் மகிழ்வான்.
ஆனால், அந்த நிழல் உருவாகவே, இந்த வெயில்தான் காரணம் என்பதை அவன் அறிய மாட்டான்.
ஆக்சிசன் எரியக் கூடியது. ஹைட்ரஜன் நீடித்து நிற்காமல் எரியக்கூடியது. இரண்டின் சேர்க்கையில் உருவான தண்ணீர் நெருப்பை அணைக்கக் கூடியது.
இயற்கையில் கண்ணுக்குப் புலப்படும் பொருட்கள் பயன்படும். கண்ணுக்குப் புலப்படாத இவையே ஆதாரமாக அனைத்தையும் தாங்கி நிற்கும்.
தத்துவஞானி லாவோர்ட்ஸ் கூறுகிறார், 30 ஆரக்கால்களுடன் ஒரு சக்கரம் செய்கிறோம்.
அதில் அச்சுக்கும், சக்கரத்திற்கும் இடையில் வெற்றிடம் இருக்கும். அந்த வெற்றிடம் இல்லையேல், இந்தச் சக்கரம் சுழலாது. நிஜமான உண்மை இது.
தோன்றும் பொருளான சக்கரம் சுழல்வது, தோன்றாத அந்த வெற்றிடத்தால் மட்டுமே.
களிமண்ணால் ஒரு பெரிய பானை செய்கிறோம். பானையின் உள்ளே வெற்றிடம்தான் இருக்கிறது.
அந்த வெற்றிடம்தான் நீர்மொண்டு வர, பொருளைக் கொட்டி வைக்கப் பயன்படுகிறது.
வெளியே பானையின் வடிவம். உபயோகமாவதோ உள்ளே உள்ள வெற்றிடம்தான்.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நாம் தமிழர்……
வாழ்த்துக்கள்?????
சிறப்பு ☝️???♥️
நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
????
?????
??????
????????????????
???
????????
சிறப்பு
Sir bangalore la irundhu Unga fan ungalukaga mattumey naan
?
??