சவால்கள் – வாய்ப்புகள் – குறிக்கோள்கள் | நாளும் பல நற்செய்திகள் – செந்தமிழன் சீமான் | 01-07-2023
Contact us to Add Your Business
நாளும் பல நற்செய்திகள் – செந்தமிழன் சீமான் | 01-07-2023
சவால்கள் இல்லை என்றால், வாழ்க்கையில் நீங்கள் முன்னேறவில்லை என்றுதான் அர்த்தம்!
உங்கள் வாழ்வில் இரண்டு தருணங்கள் முக்கியமானவை. ஒன்று, நீங்கள் பிறந்தநாள், மற்றொன்று அதன் காரணத்தைக் கண்டறியும் நாள்!
எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையாக இருந்தாலும், அதில் இருக்கும் வாய்ப்புகளைக் கண்டுபிடித்து முன்னேறுங்கள்.
ஆயிரம் பேரை எதிர்த்து நிற்கும் வல்லமை உங்களிடத்தில் இருக்க வேண்டுமே தவிர, எப்போதும் ஒருவரை எதிர்பார்த்து நிற்பதற்கான சூழல் உங்களிடத்தில் இருக்கவே கூடாது.
வாழ்க்கையில் யாரும் பாடங்களை தேடிபோய் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. நம்மைச் சுற்றி உள்ளவர்களே அவற்றைக் கற்றுக்கொடுத்து விடுவார்கள். என்ன வலிதான் சற்று அதிகமாக இருக்கும்!
நமது விதி வானத்தின் கோள்களில் இல்லை. வாழ்வின் குறிக்கோள்களில் உள்ளது!
ஓடுபவனுக்கு பல வழிகள் உண்டு. ஆனால், அவனைத் துரத்திச் செல்பவனுக்கோ ஒரே ஒரு வழிதான் உண்டு. அவன் பின்னால்தான் ஓட வேண்டும். எனவே துரத்துபவனாக இருக்காதீர்கள். ஓடுபவனாக இருங்கள்!
தேவை இல்லாதவர்களிடமும், தகுதி இல்லாதவர்களிடமும் நாம் யார் என்பதை நிரூபிக்காமல் இருப்பதே சிறந்த புத்திசாலித்தனம்.
முந்திக்கொண்ட முதல் செங்கல் கோயிலின் அடித்தளத்தில் நின்றுவிடும். காத்திருந்த கடைசி செங்கல்தான் கலசம் தொடும். சாதிக்க மிக மிக அவசியம் பொறுமை!
கீச்சகம்:
படவரி:
முகநூல்:
வலையொளி:
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
இலக்கு ஒன்றே தமிழர் இனத்தின் விடுதலை ???????????????;
வெற்றி நமதே
ஊக்கம் நிறைந்த பதிவு ? நல்வாழ்த்துக்கள் தலைவா?????❤
சிறப்பு ☝️♥️♥️♥️
சிறப்பு ✊
மகிழ்ச்சி ❤
அன்புள்ள அண்ணா உங்களோட ஒவ்வொரு தத்துவ கதைகளும் என்னுடன் தொடர்பு உண்டு எனால் நான் அதை எல்லாம் கடந்து வந்து இன்று ஒரு நிலையில் இருக்கிறேன்.
அதனால் தான் அதற்கும் இதற்கும் ஒரு தொடர்பு இருந்து கொண்டே இருக்கிறது
இது உண்மை இது சத்தியம்
கண்டிப்பாக ஒருநாள்கண்டிப்பாக ஒருகண்டிப்பாக ஒருநாள் உங்களை மீட்் பண்ணுவேன்.
எப்பொழுது இறைவன் அதற்கு ஒரு காலகட்டம் வைத்திருப்பார்.
எப்பொழுது இறைவன் அதற்கு ஒரு காலகட்டம் வைத்திருப்பார். அதன்நாள் வரும்உண்மை சத்தியம் வாய்மை வெல்லும். இதுதான்உண்மை சத்தியம் வாய்மை வெல்லும். இதுதான் என் குறிக்கோள் என்கொள்கை.
?????????❤️
Nice message anna… Noted
???????
SEEMAN VS ANCHOR|SEEMAN INTERVIEW TROLL|NTK|BJP|NAKKALHUB|
Hosur. Suri. NTK
அண்ணா மிக சிறப்பு