🔴நேரலை 01-02-2025 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 | சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்
Contact us to Add Your Business
ஈரோடு பெருமாள் மலைப் பகுதியில் நெடுங்காலமாக வாழ்ந்து வரும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குடியிருக்க பட்டா இடம் தருவதாக அரசு தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டும்…
இன்றுவரை அவர்கள் குடியிருக்க இடம் இல்லாமல் போராடி வருகின்றனர்.
அந்த மக்களின் கோரிக்கைக்கு ஆதரவாக அண்ணன் சீமான் அவர்கள் இன்று அவர்களை காலை 10.30 மணி அளவில் சந்திக்க இருக்கிறார்.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நாம் தமிழர் கட்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💯
Seman.. Valartum
…. 2..2..2025..dindigul.
Saudi ❤ sankar good ❤
கொபசெ சாட்டையின் பேச்சு
புலியின் வீச்சு
நாம் தமிழர்களாகவே
வாழவேண்டுமெனில்
நாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கள்
ஈரோடு கிழக்கு வாக்காள பெருமக்களே
சாட்டையின் சேட்டை அருமை…. நாம் தமிழர் 🌾🌾🌾🌾
நாம் தமிழர்
இந்த பிரச்சாரத்தை தமிழ்நாடு கிராம எடுத்துச் செல்லுங்கள் வாழ்க வாழ்க நம்
சீமான் அவர்கள் ஒரு அப்பனுக்கு பிறந்திருந்தால் வெடிகுண்டை காட்டட்டும் என்று விடுதலை சிறுத்தை வன்னியரசு கேட்டிருக்கிறார் அதற்கு அண்ணன் சீமான் பதில் சொல்ல தைரியம் இருக்கிறதா
அவன் ஒரு ஆளா அவனுக்கு இருக்கு
சாட்டை வேட்டையாட வந்தாச்சு கவலைய விடுங்க மறங்க அண்ணன் சீமான் வந்தாச்சு🎉🎉🎉🎉🎉🎉🎉
വെരി നൈസ്!
அருமையான கருத்து
ஐயா, எல்லாம் சரி…..எப்பொழுது தமிழ் தாய் வாழ்த்தில் உள்ள திராவிட சொல்லை நீக்கப் போகிரீர்கள்…..தேசிய கீதத்தை மாற்றுவது கடினமான வேலை. ஆனால் தமிழ்நாட்டில் மாற்றலாமே….
எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும்
❤❤❤❤❤❤❤❤
உங்களால் மட்டும் தான் முடியும்
super
அருமை 👍👍
Nammalota. Raththathai uruji ❤namma varisu valkai kelvi kuri yakkuna intha katchi nama enna patam. Solla porom. Raththa uyirin uravukale,,
அருவருப்பும் ஆணவமும் நிறைந்த ச்ச்சீமான் பேச்சு க்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். நாடு முழுவதும் தொழிலாளிகள் செல்வது வழக்கம் தான் சேட்டை
அஸ்சாமில், அஸ்சாமியர்கள் 48 சதவீதமாக குறைந்து விட்டார்கள். வங்காளிகள் 30சதவீதத்தை தாண்டி விட்டா ர்கள். நியாயமான பேச்சு, ஆணவமும் அருவெறுப்பும் நிறைந்த பேச்சா?
👍👍👍👍