?நேரலை 01-05-2023 மே தினம் – சீமான் செய்தியாளர் சந்திப்பு | உழைப்பாளர் நாள் விழா – தொழிற்சங்கப்பேரவை
Contact us to Add Your Business
அறிவிப்பு:
மே 01, உழைப்பாளர் நாள் விழா
(தலைமை அலுவலகம் – சென்னை)
சுழலும் உலகின் அச்சாணியாய் திகழும் உழைக்கும் மக்களின் உரிமையை, தங்கள் இன்னுயிரை ஈகம் செய்து நிலைநிறுத்திய தொழிலாளர்களால், உலகளாவிய அளவில் தொழிலாளர்களின் உரிமை நிலைநாட்டப்பட்டதைப் போற்றும் விதமாக உலகெங்கும் உழைப்பாளர் நாளாகக் கொண்டாடப்படுகின்ற திருநாளான மே நாளையொட்டி, நாம் தமிழர் கட்சியின் தொழிற்சங்கப் பேரவை சார்பாக நாளை 01-05-2023 அன்று காலை 10 மணியளவில் கட்சித் தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் உழைப்பாளர் நாள் விழா கொண்டாடப்படவிருக்கிறது.
தொழிற்சங்கப் பேரவையினர் முன்னெடுக்கும் இவ்விழாவில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாக உடன் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
#seemanfullspeech #tnpolitics #tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
மே தின வாழ்த்துக்கள் நாம் தமிழர் ???
செய்தியாளர்கள் ஆர்வமாக கேள்வி கேட்கும் ஒரே தலைவன்?
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை நாம் தமிழர்
@Athisivan S 200 தானே ???
இது திராவிடம் இல்லை ஓடிப்போ.
இலக்கு ஒன்லி கலெக்ஷன்
உழைப்பவனே உலகை ஆள வேண்டும் நாம் தமிழராய் ஒற்றுமையாக இருந்தால் வெற்றி உறுதி நாம் தமிழர் ?
நம் இடத்தை நாம் ஆளவேண்டும் நாம் தமிழர்
50 கேள்விக்கு மேல் கேட்டும் அசராமல் பதில் சொல்கிறார் சிறந்த தலைவர்.
@Athisivan S டேய் ₹200 ஓடிப்போ ????
@Athisivan S துண்டு சீட்டை பாத்து படிச்சா போதுமா?
@Athisivan S நீ எப்படி தண்ணியில நெய் எடுப்பியா?
இது மட்டும் தான் தெரியும்
நமது வெற்றிதான் நாளைய சரித்திரம் என்று உறுதி மொழி எடுப்போம் மே தினத்தில்
தமிழினத்தின் ஒற்றை நம்பிக்கை.
நாம் தமிழர் ஆட்சியில் ஆதே இடத்தை மீனவர் தூறைமுகமாகவும் மீன் சந்தையாகவும் மாற்றி அமைக்க வேண்டடும்
நாம் தமிழர்.
நாம் தமிழர்
உழைத்தவர் கை ஓங்கட்டும்
நாம்தமிழர்
தமிழ்பித்தன் சூலூர்
மே தின வாழ்த்துக்கள்
வீர வணக்கம்
நாம் தமிழர் கோவை
நாம் தமிழர்……
நாம் தமிழர் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை
Nam Tamilr ??????
பதிவில் ஏன் வெளிச்சம் இல்லை. இந்த நிகழ்விற்கு போலீஸ் தரப்பில் அனுமதி தரவில்லையா?. எதுவாகினும் இந்த நிகழ்விற்கு வாழ்த்துக்கள்.
Rain
நாம் தமிழர்…
நாம் தமிழர் கோவை
நாம் தமிழர் குவைத்