?நேரலை 03-03-2024 சீமான் செய்தியாளர் சந்திப்பு | சாந்தன் புகழ்வணக்கக்கூட்டம் | Seeman Pressmeet LIVE
Contact us to Add Your Business
#seemanfieryspeech2024 #tamilnadupolitics
முழுமைபெறாத நீதி விசாரணை காரணமாக மரண தண்டனை விதிக்கப்பட்டு 32 ஆண்டுகள் கொடுஞ்சிறையில் வாடி, பல கட்ட சட்டப்போராட்டங்களுக்கு பிறகு மரண தண்டனையிலிருந்தும், சிறைக்கொடுமையிலிருந்தும் விடுதலையான பிறகும், தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசு சிறிதும் கருணையற்று சிறப்பு முகாம் எனும் சித்திரவதைக்கூடத்தில் அடைத்து வைத்திருந்ததன் விளைவாக உடல் மேலும் நலிவுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பயனின்றி உயிரிழந்த சாந்தன் அவர்களது நினைவேந்தல் நிகழ்வு,
நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் நாளை 03-03-2024 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10 மணியளவில் கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெறவிருக்கிறது.
தமிழ்த்தேசியப் பொதுவுடைமைப் போராளி புலவர் கு.கலியபெருமாள் அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் நாளை மறுநாள் 04-03-2024 திங்கட்க்கிழமையன்று காலை 10 மணியளவில் கட்சித் தலைமை அலுவலகத்தில் மலர்வணக்க நிகழ்வு நடைபெறவிருக்கிறது.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2024
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
ஆயிரம் தடைகள் வந்தாலும் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை.. ???
அண்ணா நாங்க இருக்கிறோம் உங்களுடன் நீங்க கவலைப்படாதீங்க இதையும் வெல்லுவம்.
ஈழத் தமிழர்கள் ஜரோப்பா.
தமிழ்நாடு காவல் துறையின் சார்பில் வீர வணக்கம் தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க
சாந்தன் அவர்புகழ்வணக்கம் நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் அரசியலில் நல்ல நம்பிக்கை வளரச்செய்துவருபவர் நாம் தமிழர் கட்சி அண்ணன் சீமான் அவர்கள் மட்டுமே நாம் தமிழர் கட்சியின் சின்னத்திற்கு வாக்களித்து, நாம் அனைவருமே வெற்றி பெறுவோம்.வணக்கம் INAM ONRAAVOOM ILAKKAI VELVOOM NAAM THAMIZHAR. CHENNAI-53.
சீமான் அண்ணா நீங்கள் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்ல வேண்டும் ❤
வருங்காலத்தில் நமது தாய் தமிழ் உறவுகளின் காவல் காரன் கருப்பசாமி போல நமது தமிழ் பாதுகாவலர் நமது திரு செந்தமிழன் சீமான் அவர்கள்….நாம் தமிழர்…
அரசியல் என்றாலே சாக்கடைதான் என்று விலகி வேதனையில் இருந்தவர்களுக்கு, அரசியலில் நல்ல நம்பிக்கை வளரச்செய்துவருபவர் நாம் தமிழர் கட்சி அண்ணன் சீமான் அவர்கள் மட்டுமே.
?❣️?❣️?????❣️?❣️????❣️?????❣️???????❣️?
Crct bro?❤✊
அரசியல் ஆசான் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் ?❤️?
*””CONGRATULATIONS NTK ANNEN SEEMAN””* *ONLY NTK SIR SEEMAN THAMBIGAL And THANGAIGAL And SUPPORTERS CAN SAFE TAMIL NADU* TAMIL NADU MAKKAL PLEASE DON’T BE FOOLED A 3rd Time BY The karnatakan DHRAVIDEN ALIENS Bhrathiya pariyaja Aikyata verri Reddy Party*
நாம் தமிழர் கட்சிக்காரன்டா ❤️?
நாம் தமிழர்
நாம் தமிழர் வெற்றி நிச்சயம் ❤❤❤❤❤❤❤
புகழ்வணக்கம்
சாந்தன் அவர்களின் உடலை ஒரு பொது இடத்தில் அடக்கம் செய்து, ஞாபகார்த்த மண்டபம் கட்ட வேண்டும்
Ithu onnu dha korachal
ஒரு ஆணியையும் எந்த இந்தியனும் புடுங்க ❌ வேண்டாம்,
அண்ணா எந்த நிலைமை வந்தாலும் உங்களுடன் இருக்கிறோம்
நாம் தமிழர் கட்சி பூந்தமல்லி பெருமாள்பட்டு
அரசியல் ஆசான் அண்ணன் சீமான் அவர்கள் வழியில்❤
கருத்தியல் ஆசான் அண்ணன் சீமான்
உறுதியாக வெல்வோம் நாம் தமிழர் ??
திராவிடன். ஒழிச்சாதான். தமிழன்வாழமுடியிம்
எங்கள் ஆசான் அண்ணன் ??????